பண்டைய தமிழர் விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைய தமிழர் வரலாற்றில் தொழில், கலை, வீரம் முதலானவற்றில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டதைக் காணமுடிகிறது. இந்த விருதுகள் அரசவையில் வழங்கிப் போற்றப்பட்டன.

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_தமிழர்_விருதுகள்&oldid=1402044" இலிருந்து மீள்விக்கப்பட்டது