உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டிங்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டிங்டன்
இயக்கம்பவுல் கிங்
தயாரிப்புடேவிட் ஹேமேன்
திரைக்கதை
  • பவுல் கிங்
  • ஹமிஷ் மெக்கோல்
நடிப்பு
ஒளிப்பதிவுஎரிக் வில்சன்
வெளியீடுநவம்பர் 29, 2014 (2014-11-29)(ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்95 நிமிடங்கள்
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$50 மில்லியன்
மொத்த வருவாய்$42.6 மில்லியன்

பட்டிங்டன் (ஆங்கில மொழி: Paddington) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பவுல் கிங் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஹக் பான்னிவில்லே, ஷேலி ஹாக்கின்ஸ், ஜூலி வால்டர்ஸ், பீட்டர் கபல்டி, நிக்கோல் கிட்மேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை டேவிட் ஹேமேன் என்பவர் தயாரித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிங்டன்&oldid=3938930" இலிருந்து மீள்விக்கப்பட்டது