ஷேலி ஹாக்கின்ஸ் (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஷேலி ஹாக்கின்ஸ் (ஆங்கிலம்: Sally Cecilia Hawkins) ஒரு ஆங்கில நடிகை ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் நாள் பிறந்தார். இவர் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார் 2004 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.