உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டிகொண்டா

ஆள்கூறுகள்: 15°24′00″N 77°31′00″E / 15.4000°N 77.5167°E / 15.4000; 77.5167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டிகொண்டா
Pattikonda
நகரம்
பட்டிகொண்டா Pattikonda is located in ஆந்திரப் பிரதேசம்
பட்டிகொண்டா Pattikonda
பட்டிகொண்டா
Pattikonda
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°24′00″N 77°31′00″E / 15.4000°N 77.5167°E / 15.4000; 77.5167
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கர்நூல்
மண்டல்பட்டிகொண்டா மண்டல்
ஏற்றம்
466 m (1,529 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்29,342[1]
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்தெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஆபி

பட்டிகொண்டா (Pattikonda) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் உள்ள பட்டிகொண்டா மண்டலத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பட்டிகொண்டா வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ளது. கர்னூலில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், அதோனி நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், குண்டக்கல் நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் பட்டிகொண்டா அமைந்துள்ளது. [2][3] பட்டிகொண்டா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியுமாகும். 2019 ஆம் ஆண்டில் இந்த தொகுதியில் யுவசன சிராமிகா ரைத்து காங்கிரசு கட்சி வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டில் யுவசன சிராமிக்கா ரைத்து காங்கிரசு கட்சியின் கங்காடி சிறீதேவி வெற்றி பெற்றார்.


2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவலின்படி பட்டிகொண்டா கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 594418 ஆகும். கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 4581 எக்டேர்கள். பட்டிகொண்டாவில் மொத்த மக்கள் தொகை 29,342 ஆகும். இதில் ஆண்கள் மக்கள் தொகை 14,428 ஆகவும், பெண்க மக்கள் தொகை 14,914 ஆகவும் இருந்தது. பட்டிகொண்டா கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 58.30% ஆகவும் இருந்தது. இதில் 65.71% ஆண்களும் 51.13% பெண்களும் கல்வியறிவு பெற்றிருந்தனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Visualizations | Government of India". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  2. "Pattikonda Assembly Election Results 2019 Live: Pattikonda Constituency (Seat) Election Results, Live News". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-03.
  3. Falling Rain Genomics.Pattikonda
  4. "Pattikonda". INDIAN VILLAGE DIRECTORY. https://villageinfo.in/andhra-pradesh/kurnool/pattikonda/pattikonda.html. பார்த்த நாள்: 6 January 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிகொண்டா&oldid=4046261" இலிருந்து மீள்விக்கப்பட்டது