பகுப்பு பேச்சு:CS1 errors: dates

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவ்வழு வராமல் இருக்க செய்ய வேண்டியன[தொகு]

  1. Expression error: Unrecognized punctuation character ",". என்ற சிவப்பு அறிவிப்பு நீங்க, விக்கிமீடியாவில் மீடியாவிக்கி வழு பதிய வேண்டும்
  2. தேதியின் வடிவத்தினை மாற்றினால் வழு நீங்கும். எ-கா: '19 மார்ச்சு 2024' இந்த வடிவத்தில் மாற்றுக. அதாவது நடுவில் மாதம் வர வேண்டும்--உழவன் (உரை) 02:45, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
  3. மாதங்களின் பெயர்கள் Translatewiki திட்டத்தில் இருக்கும் தமிழ் சொற்களுக்கு மாற்றும் பொழுது, வழு நீங்குகிறது. எடுத்துக்காட்டு
@Info-farmer: அண்மையில் Translatewiki இல் மாதங்கள் சிலவற்றின் பெயர்கள் பல மாற்றப்பட்டுள்ளன. இதனால்தான் இங்கும் இவ்வழுக்கள் ஏற்படுகின்றன. பெப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், செப்தெம்பர், திசம்பர் போன்றவை.--Kanags \உரையாடுக 04:41, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
நன்றி. இது போன்றவைகளை முதலில் கண்டறிந்து ஒரு மாற்றத்திற்க்கு ஒரு மாதிரி பக்கம் இருந்தால் அதனைக் கொண்டு தானியக்க பைத்தான் நிரலாகத்தினை செய்ய இயலும். இனிதே முடிக்க முயல்கிறேன். உழவன் (உரை) 09:38, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
@Kanags நேற்று 'திரான்சிலேட்விக்கியை' பார்த்து அறிந்தேன். சோதனை மாற்றங்களை, இப்பகுப்பில் உள்ள வேதியியல் கட்டுரைகளில் செய்து வருகிறேன். இதுவரை 40 சொற்களில் களைந்துள்ளேன். இன்னும் கண்டு கற்க வேண்டும். என்னால் ஒரு நாளைக்கு 3000 சொற்களையே காண இயலும். அதற்கு மேல் செய்தால் எனது கணக்கு முடக்கப்படலாம். 10 நொடிகளுக்கு ஒரு கட்டுரையை நோக்குகிறன். அம்மொழிபெயர்ப்புகளால் மட்டும் வழு தோன்றவில்லை. இட்ட பல மேற்கோள் தேதிகளில், நாள் இல்லை மாதமும், வருடமும் தான் உள்ளது. (இதற்குரிய சான்று தருகிறேன்) மேலும், இதனைக் காணவும். மற்றவை அறியும் போது தெரிவிக்கிறேன். உழவன் (உரை) 00:47, 5 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:CS1_errors:_dates&oldid=3922055" இலிருந்து மீள்விக்கப்பட்டது