பகுப்பு பேச்சு:வார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: இப்பகுப்பின் பெயர் சரிதானா? ஏனெனில், இதன் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் எந்த விவாதமும் இல்லையே. எடுத்துகாட்டு பேச்சு:-1 (எண்)--உழவன் (உரை) 05:33, 10 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

இந்தப் பகுப்பு ஏராளமான கட்டுரைகளில் சிவப்பில் காணப்பட்டிருந்தது. எங்கிருந்து இது உருவாகிறது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், இதனை மறைப்பில் சேர்த்தேன். இது Navbox வார்ப்புருவில் மறைந்திருக்கிறது. தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:34, 10 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
நானும் அறிய முற்படுகிறேன். ஏதேனும் செய்தி கிடைத்தால் தெரிவிக்கிறேன்.--உழவன் (உரை) 10:44, 10 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
வார்ப்புருக்களில்/கட்டுரைகளில் இடப்பட்ட வார்ப்புருக்களில் இரட்டடிப்பு சேய்யப்பட்ட parameter களால் இந்தப் பகுப்பு இணைக்கப்படுகின்றது en:Help:Duplicate parameters. இது மீடியாவிக்கியிலிருந்து வருகிறது என்று நினைக்கின்றேன். --அஸ்வின் (பேச்சு) 13:12, 19 ஏப்ரல் 2019 (UTC)
வார்ப்புரு பிழைகள் அதிகபட்சம் திருத்தியுள்ளேன். 4300+ கட்டுரைகள் தற்போது 1700 ஆக குறைந்துள்ளது. இவற்றில் ஒவ்வொரு கட்டுரையாகத் திருத்தம் சேய்தல் வேண்டும். --அஸ்வின் (பேச்சு) 15:17, 19 ஏப்ரல் 2019 (UTC)