பகுப்பு பேச்சு:மணிகண்டம் ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயனர்:C.K.MURTHY55, மணிகண்(ன்??)டம் ஒன்றியம் என எழுதுவது சரியானதா? ஒன்றியம் என்பது Union என்ற பொருளைத் தரும். இது ManikaNdam Union ஆ?--Kanags \உரையாடுக 11:53, 22 திசம்பர் 2014 (UTC)[]

ஒன்றியம் ஆனது சரி ஆனால் மணிகண்டம் என்று வரும் (புகுபதிகை செய்யாதவரின் கருத்து)

👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:17, 22 திசம்பர் 2014 (UTC)[]

புதுச்சேரி போன்ற ஒன்றிய ஆட்சிப் பகுதிகள் உள்ளன. அதை விட ஒன்றியம் என்ற பெயரில் நிருவாக அலகுகள் இந்தியாவில் உள்ளதா? ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கிறார்கள்? Union என்றா? இது பற்றி விக்கியில் கட்டுரை உள்ளதா?--Kanags \உரையாடுக 12:24, 22 திசம்பர் 2014 (UTC)[]
இவை ஊராட்சி ஒன்றியங்கள் என்று அழைக்கப்படுகின்றன--நந்தகுமார் (பேச்சு) 12:40, 22 திசம்பர் 2014 (UTC)[]
நன்றி.--Kanags \உரையாடுக 20:19, 22 திசம்பர் 2014 (UTC)[]