பகுப்பு பேச்சு:நானோதொழினுட்பம்
Appearance
முதன்மைக் கட்டுரைகளும் தொடர்புடைய கட்டுரைகளும் பெரும்பாலும் நானோ தொழில்நுட்பம் என்றே குறிப்பிடுகின்றன. தமிழ் ஒலிப்பு வழக்குக்கும் நனோ என்பதை விட நானோ என்பது ஒலிக்க இலகுவாக இருக்கலாம். --இரவி (பேச்சு) 07:16, 28 நவம்பர் 2015 (UTC)
- நானோ தொழினுட்பம் என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:52, 28 நவம்பர் 2015 (UTC)