பகுப்பு பேச்சு:தமிழ்நாட்டிலுள்ள மகளிர் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@சத்திரத்தான்: வணக்கம். தமிழ்நாட்டு மகளிர் கல்லூரிகளை இந்த சேய்ப்பகுப்பில் கொண்டுவருமாறு கேட்டுக் கொள்கிறேன். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:38, 31 சனவரி 2023 (UTC)[பதிலளி]

அவ்வாறே இனி தொடருவேன். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 02:47, 31 சனவரி 2023 (UTC)[பதிலளி]

மகளிர் கல்லூரிகள் எனும் தாய்ப் பகுப்பினை உருவாக்கியமைக்கு நன்றி. —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:49, 31 சனவரி 2023 (UTC)[பதிலளி]