பகுப்பு பேச்சு:தமிழ்நாடு வட்டங்கள்
Appearance
@கி.மூர்த்தி and Arularasan. G: இந்தப் பகுப்பின் தாய்ப் பகுப்பாக பகுப்பு:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் என்பது உள்ளது. இதனை நீக்கிவிட்டு, பகுப்பு:தமிழ்நாடு வருவாய்த் துறை என்பதைச் சேர்க்கலாமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:11, 31 திசம்பர் 2023 (UTC)
- ஆம் வட்டம் என்பது வருவாய்த் துறை சார்ந்தது என்பதால் பகுப்பை மாற்றலாம்--கு. அருளரசன் (பேச்சு) 07:21, 31 திசம்பர் 2023 (UTC)
@Arularasan. G: உறுதிப்படுத்தியதற்கு மிக்க நன்றி. உரிய மாற்றம் செய்யப்பட்டது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:24, 1 சனவரி 2024 (UTC)