பகுப்பு பேச்சு:தமிழ்நாடு மாவட்டங்கள் வாரியாக ஊர்களும் நகரங்களும்
Appearance
தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
[தொகு]'தமிழ்நாடு மாநிலத்தின் மாவட்டங்கள் வாரியாக ஊர்களும் நகரங்களும்' என்று கட்டுரைத் தலைப்பு இருப்பது என்பது பொருத்தமாக இருக்கும். தமிழ்நாடு மாவட்டங்கள் என்று ஆரம்பிக்கும் போது தமிழ்நாடு என்பதே மாவட்டம் என்று ஆகிவிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். நன்றி!--Almightybless (பேச்சு) 14:42, 12 சனவரி 2024 (UTC)
- தமிழ்நாடு மாவட்டங்கள் என்று பன்மையில் எழுதினால் எவரும் அதனை ஒரு மாவட்டமாகக் கருதமாட்டார்கள். தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு சிலவேளை ஒரு மயக்கம் ஏற்படலாம், அவர்களுக்காக "தமிழ்நாட்டின் மாவட்டங்கள் வாரியாக" என எழுதலாம்.--Kanags \உரையாடுக 22:00, 12 சனவரி 2024 (UTC)