உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:தமிழ்த் திரைப்படச் சுவரொட்டிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்த் திரைப்பட சுவரொட்டிகள் என்பதை தமிழ்த் திரைப்படச் சுவரொட்டிகள் என ஒற்று சேர்த்து எழுத பரிந்துரைக்கிறேன். --சா. அருணாசலம் (உரையாடல்) 09:02, 6 மே 2024 (UTC)[பதிலளி]

பகுப்பு:நியாயமான பயன்பாட்டுச் சுவரொட்டிகள் இப்பகுப்பினை எடுத்துக்காட்டாகக் கொண்டு பகுப்பு:தமிழ்த் திரைப்பட சுவரொட்டிகள் என்ற இப்பகுப்பின் தலைப்பை ஒற்றுடன் நகர்த்துகிறேன்.--சா. அருணாசலம் (உரையாடல்) 23:09, 9 மே 2024 (UTC)[பதிலளி]

ஒளிநாடா[தொகு]

பகுப்பு:Images of video covers இந்த மறைந்த பகுப்பிலுள்ள படிமங்களையும் இப்பகுப்பின் கீழ் கொண்டு வரலாமா? என்பதை உறுதிப்படுத்துங்கள்.--சா. அருணாசலம் (உரையாடல்) 23:32, 9 மே 2024 (UTC)[பதிலளி]

பகுப்பின் பெயர்[தொகு]

2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு திரைப்படங்களின் சுவரொட்டி என்பது படிப்படியாகக் குறைந்துவிட்டது. மேலும், இந்தப் பகுப்பில் பட்டியலிடப்பட்டுள்ள படிமங்கள் வெவ்வேறு வகை மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. எனவே பொதுவான பெயரால் அழைக்கலாம். பரிந்துரை: தமிழ்த் திரைப்பட விளம்பரங்கள் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:57, 10 மே 2024 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: en:Category:Film posters for Tamil-language films ஆங்கில விக்கிப்பீடியாவிலும் posters என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 08:03, 10 மே 2024 (UTC)[பதிலளி]