பகுப்பு பேச்சு:தமிழின் வட்டார வழக்குகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழின் கிளைமொழிகள் எனும் பகுப்பு பொறுத்தமானதாக தோன்றவில்லை. தமிழில் கிளைத்த மொழிகளாக மலையாளம், தெலுங்கு போன்றவற்றைக் குறிப்பிடலாம். இங்கே இந்த பகுப்பில் இருக்கும் கட்டுரைகளை தமிழில் இருந்து கிளைத்த மொழிகளாக எவ்வாறு வரையரை செய்யப்பட்டது என்பதை விளக்குவீர்களா? --HK Arun 16:25, 7 சூலை 2011 (UTC)[பதிலளி]

அருண் கூறுவது சரியே. இங்குள்ள பெரும்பான்மையான கட்டுரைகளுக்கு பொருத்தமான வேறு தகுந்த பகுப்பு உருவாக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 08:03, 25 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
'வட்டார வழக்குகள்' என்ற பகுப்பு சரியாக இருக்குமா? ஏனெனில் தமிழ்கத்தில் பல்வேறு ஊர்களில் பேசப்படும் தமிழ் இவ்வாறே அழைக்கப்படுகிறாது.--Parvathisri 08:34, 25 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
வட்டார வழக்குகள் சரியாக இருக்கும். இப்பகுப்பில் உள்ளவை dialects தனியாக language தனியாகப் பிரிக்கப்படவேண்டும்--சோடாபாட்டில்உரையாடுக 09:07, 25 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]