பகுப்பு பேச்சு:தமிழரில் சாதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுப்பை “தமிழ்நாட்டு சாதிகள்” அல்லது “தமிழ் சாதிகள்” என்று மாற்றலாம். “சாதிகள் வாரியாக தமிழ்ச் சமூகம்” என்பது தேவையற்ற நீண்ட பெயராக உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 09:07, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

பெருமை வாய்ந்த தமிழ் இனம் சாதிவாரியாக பிரிந்துள்ளது வேதனைதான்,வரலாற்றை ஆவணப்படுத்துதல் காலத்தின் தேவை எனவே "தமிழ்ச் சமூகத்தில் சாதிகள்" என மாற்றலாம்--Yokishivam (பேச்சு) 04:20, 4 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டு சாதிகள் என்பதே சரி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:57, 6 மார்ச் 2014 (UTC)

தமிழர் பல நாடுகளில் வாழ்ந்தாலும், இச்சாதிகளும் அவர்களிடையே இருக்கின்றன. எனவே, தமிழ்நாட்டு சாதிகள் என்பது பொருந்தாதென்றே எண்ணுகிறேன். தமிழரில் சாதிகள் என மாற்ற எண்ணுகிறேன். மாற்றுப்பெயர், இருப்பின் இரு வாரங்களில் தெரிவிக்கவும்.--உழவன் (உரை) 02:45, 5 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]