பகுப்பு பேச்சு:ஈழத்து சஞ்சிகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பகுப்பில் அடங்கியுள்ள கட்டுரைகளில் பொருத்தமானவற்றை ஈழத்து சஞ்சிகைகள் பட்டியல் என்ற கட்டுரையில் ஒன்றிணைக்குமாறு கோருகிறேன்.

காரணங்கள்:

  • தனிக்கட்டுரையாக இருக்கும் அளவுக்கும் குறிப்பிடத்தக்கமையைச் சுட்டும் வகையிலும் போதிய உள்ளடக்கம் இல்லை.
  • பெரும்பாலான கட்டுரைகளுக்கு ஆதாரங்கள் / மேற்கோள்கள் ஏதும் தரப்படவில்லை.

எடுத்துக்காட்டுகள்:

மேற்கண்ட காரணங்களினால், கட்டுரைகள் வளராமல் தொடர்ந்து குறுங்கட்டுரைகளாகவே தேங்கி இருக்கவே கூடுதல் வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான கட்டுரைகளின் கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை கேள்விக்குரியது. ஆனால், இந்த கேள்விக்குள் இப்போது நான் புக விரும்பவில்லை. தற்போதைக்கு, விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு கொள்கை அடிப்படையில் இவற்றை ஒன்றிணைக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:16, 13 ஏப்ரல் 2014 (UTC)