முஸ்லிம் மித்திரன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முஸ்லிம் மித்திரன் இலங்கை, கொழும்பு, மருதானையிலிருந்து 'பொதுசன நன்மை குழைக்கும் மாதாந்த பத்திரிகை' என்ற பணிக்கூற்றுடன் 1930களில் வெளிவந்த ஒரு இதழாகும்.

வெளியீடு[தொகு]

  • மருதானை முஸ்லிம் சங்கம்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இஸ்லாமிய கட்டுரைகள், இஸ்லாமிய வரலாற்றுக் கட்டுரைகள், மருதானை முஸ்லிம் செய்திகள், தரீக்காக்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.