தொண்டன் (திருகோணமலை இதழ்)
தோற்றம்
தொண்டன் இலங்கை, திருகோணமலையிலிருந்து 1970ம் ஆண்டுகளிலிருந்து வெளிவரும் ஒரு கிறிஸ்தவ சமய மாதாந்த இதழாகும். இவ்விதழின் விலை ரூபாய் 1.00
ஆசிரியர்
[தொகு]அந்தனிஜான் அழகரசன்
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழில் கிறிஸ்தவ சமய கோட்பாடுகளை விளக்கும் ஆக்கங்களும், குழந்தை உளவியல் ஆக்கங்களும், துணுக்குகளும், கவிதைகளும், கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.
தொடர்பு முகவரி
[தொகு]தொண்டன், புனித வளனார் சிறுவர் புகலிடம், உப்புவெளி, திருகோணமலை