பகுப்பு பேச்சு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள் என்ற பகுதியில் கீழ் உள்ள பட்டியலில் ஆயுத எழுத்துக்கு மேல் உள்ள பட்டியலில் உள்ள எழுத்து என்ன எழுத்து? இங்கு எப்படி வந்தது?--இரவி (பேச்சு) 12:37, 25 சூன் 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று சரி செய்துவிட்டேன் இரவி அவர்களே! போல் கொலிங்வுட் கட்டுரையில் {{DEFAULTSORT:কলিংউড, পল}} என இருந்ததால் அவ்வாறு ஏற்பட்டது. இம் மாற்றத்தின் மூலம் சரிசெய்துவிட்டேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:28, 25 சூன் 2014 (UTC)[பதிலளி]
ஆ.. ! ஏதோ குறிமுறை சிக்கலோ என்று கட்டுரையைத் திறந்து பார்க்காமலேயே எண்ணிவிட்டேன். திருத்தியமைக்கு நன்றி.--இரவி (பேச்சு) 13:32, 25 சூன் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:00, 25 சூன் 2014 (UTC)[பதிலளி]