உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு:கதிர்வீச்சளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொலைத்தொடர்பு மற்றும் இயற்பியலில், கதிர்வீச்சளவியல் (radiometry) என்பது ஒளி உட்பட மின்காந்தக் கதிர்வீச்சின் அளவீட்டை ஆயும் படிப்பு ஆகும். ஒளியளவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஒளி அளவிடப்படுகிறது என்பதை நினைவில் கொள்க, இது முழுமையான ஆற்றலைக் காட்டிலும், மனிதக் கண்ணால் உணரப்பட்ட ஒளிப்பொலிவைக் கையாள்கிறது.