உள்ளடக்கத்துக்குச் செல்

பகதூர் சிங் சாகூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகதூர் சிங்
Bahadur Singh
பகதூர் சிங் சாகூ பத்மசிறீ விருது பெறுகிறார்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு9 மே 1973 (1973-05-09) (அகவை 51)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)குண்டு எறிதல்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)குண்டு எறிதல்: 20.40 மீட்டர்
பதக்கத் தகவல்கள்
Men's தடகள விளையாட்டு
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2002 பூசன் 2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – ஆண்கள் குண்டு எறிதல்

பகதூர் சிங் சாகூ (Bahadur Singh Sagoo) இந்தியாவைச் சேர்ந்த குண்டு எறிதல் விளையாட்டு வீரராவார். 2000 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 2004 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டார்.[1] இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[2] 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதல் விளையாட்டில் இவர் தங்கப் பதக்கம் வென்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Olympics profile: Bahadur Singh". sports-reference.com. Archived from the original on 18 April 2020. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகதூர்_சிங்_சாகூ&oldid=3760935" இலிருந்து மீள்விக்கப்பட்டது