நோமல் பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோமல் பள்ளத்தாக்கு
Floor elevation1582 மீ[1]
Long-axis directionவட-கிழக்கு
Long-axis length12 மைல்கள் (19 km)
Width0.8 முதல் 3 மைல்கள் (1.3 முதல் 4.8 km)
ஆள்கூறுகள்36°4′33.3″N 74°17′0.5″E / 36.075917°N 74.283472°E / 36.075917; 74.283472[2]

நோமல் பள்ளத்தாக்கு ( Nomal Valley ) என்பது வட பாக்கித்தானில் உள்ள கில்கித் மாவட்டத்தில் கில்கித் நகருக்கு வடக்கே 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய பள்ளத்தாக்காகும். இந்த பள்ளத்தாக்கு உலோக சாலை வழியாக நால்தார் பள்ளத்தாக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

சினா மற்றும் புருசா ஆகிய மொழிகள் மக்களால் பேசப்படும் மொழிகளாகும். மேலும், பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் அனைவரும் இசுலாத்தை பின்பற்றுபவர்கள். [3]

ஒரு பாலம் பள்ளத்தாக்கை காரகோரம் நெடுஞ்சாலையுடன் இணைக்கிறது. மேலும் ஹன்சா ஆற்றின் குறுக்கே ஜூடல், மாடும் தாஸ், ஜாகோட் காலனி மற்றும் குஜர்தாஸ் ஆகிய கிராமங்களையும் இணைக்கிறது.

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. elevation
  2. Coordinates
  3. "The Recent History of the Northern Areas" (PDF). Archived from the original (PDF) on 2017-09-06. பார்க்கப்பட்ட நாள் 2022-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோமல்_பள்ளத்தாக்கு&oldid=3774168" இலிருந்து மீள்விக்கப்பட்டது