நோனா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோனா ஆறு
Nona River
நோனா ஆறு is located in அசாம்
நோனா ஆறு
நோனா ஆறு is located in இந்தியா
நோனா ஆறு
பெயர்নোনা নদী (அசாமிய மொழி)
அமைவு
மாநிலம்அசாம்
மாவட்டம்பாக்சா மாவட்டம்
நல்பாரி மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம்சாம்துருப் ஜாங்கார்
 ⁃ அமைவுபூடான்
 ⁃ ஆள்கூறுகள்26°49′17.5″N 91°33′26.1″E / 26.821528°N 91.557250°E / 26.821528; 91.557250
முகத்துவாரம்பராலியா ஆறு
 ⁃ அமைவு
கிசுமத் கிராமம், நல்பாரி மாவட்டம், அசாம்
 ⁃ ஆள்கூறுகள்
26°22′49.2″N 91°32′03.8″E / 26.380333°N 91.534389°E / 26.380333; 91.534389
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிநோனா ஆறு - பராலியா ஆறு -புத்திமாரி ஆறு- பிரம்மபுத்திரா ஆறு

நோனா ஆறு (Nona River) இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறாகும். நோனா ஆறு சாம்துருப் ஜாங்கார் மலைப்பகுதியில் தோன்றி பாக்சா மாவட்டம் மற்றும் நல்பாரி மாவட்டங்களில் பாய்ந்து பராலியா ஆற்றில் சங்கமிக்கின்றது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A fluvio geomorphic study of the nona baralia river basin in Assam".
  2. "Ground Water Information Booklet Baksa District, Assam" (PDF). General Portal of Central Ground Water Board, Ministry of Jal Shakti, Department of Water Resources, Government of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோனா_ஆறு&oldid=3126941" இலிருந்து மீள்விக்கப்பட்டது