பராலியா ஆறு
தோற்றம்
| பராலியா ஆறு | |
|---|---|
நல்பாரி, பராலியா ஆற்றில் துர்க்கா சிலை கரைத்தல், பாகர்காட் | |
| பெயர் | বৰলীয়া নদী Error {{native name checker}}: parameter value is malformed (help) |
| அமைவு | |
| மாநிலம் | அசாம் |
| மாவட்டம் | நல்பாரி |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | லொக்கோதிடோரா ஆறு |
| • அமைவு | பாராநதி வனவிலங்கு சரணாலயம் |
| • ஆள்கூறுகள் | 26°43′26.9″N 91°41′08.4″E / 26.724139°N 91.685667°E |
| முகத்துவாரம் | புத்திமாரி ஆறு |
• ஆள்கூறுகள் | 26°15′29.6″N 91°27′57″E / 26.258222°N 91.46583°E |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| பாயும் வழி | லொக்காதிடோரா ஆறு- பராலி ஆறு - புத்திமாரி ஆறு - பிரம்மபுத்திரா ஆறு |
பராலியா ஆறு (Baralia River) இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின துணை நதியாகும். பராலியா ஆறு லொக்காதிடோரா ஆற்றில் உருவாகி நல்பாரி மாவட்டம் வழியாகப் பாய்ந்து புத்திமாரி மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றில் சங்கமிக்கிறது.[1] [2] நோனா ஆறு பராலியா ஆற்றின் துணை நதியாகும். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nalbari District Embankment System". Nalbari District Website - Government of India. Archived from the original on 2021-04-20. Retrieved 2020-10-15.
- ↑ "A Study on Bank Erosion by the River Baralia" (PDF).
- ↑ "A fluvio geomorphic study of the nona baralia river basin in Assam".