உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாள மரத்தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள மரத்தவளை
Invalid status (IUCN 3.1)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பா. செட்
இருசொற் பெயரீடு
பாலிபீடேட்சு செட்
துபாய்சு, 1986

பாலிபீடேட்சு செட் (Polypedates zed) என்பது நேபாள மரத்தவளை என்று அழைக்கப்படுகிறது. இது ராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தவளை ஆகும். இது நேபாளத்திலும், சிலநேரங்களில் இந்தியாவிலும் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Annemarie Ohler, Tej Kumar Shrestha (2004). "Polypedates zed". IUCN Red List of Threatened Species 2004: e.T58967A11852479. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58967A11852479.en. https://www.iucnredlist.org/species/58967/11852479. பார்த்த நாள்: 17 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_மரத்தவளை&oldid=3436607" இலிருந்து மீள்விக்கப்பட்டது