நேதாஜி (இருள மொழித் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேதாஜி
சுவரொட்டி
இயக்கம்விஜீஷ் மணி
தயாரிப்புஜானி குருவிலா
விஜீஷ் மணி
கதைவிஜீஷ் மணி (கதை)
யு. பிரசன்னகுமார் (திரைக்கதை)
இசைஜுபைர் முகம்மது
நடிப்புகோகுலம் கோபாலன்
மாசுடர் அலோக்
ரோஜி பி. குரியன்
பி. ராசேசு
ஆசுலி போபன்
ஐசக் பட்டாணிப்பறம்பில்
ஒளிப்பதிவுஎம். ஜே. இராதாகிருட்டிணன் தாஜு (திட்ட வடிவமைப்பாளர்)
படத்தொகுப்புராகுல் கிளப் டி
கலையகம்ஜானி இன்டர்நேசனல் குரூப் ஆப் கம்பனிஸ்
அனசுவரா தொண்டு அறக்கட்டளை
வெளியீடு26 ஏப்ரல் 2019 (2019-04-26)
ஓட்டம்91 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇருளா

நேதாஜி (Netaji), 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய இருள மொழித் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை விஜீஷ் மணி இயக்கியுள்ளார் ஜோனி குருவில்லா தயாரித்துள்ளார், திரைப்படத்தில் கோகுலம் கோபாலன், மாசுடர் அலோக் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராக எம். ஜே இராதாகிருஷ்ணனும், ஒலி வடிவமைப்பாளராக அரிகுமார் மாதவன் நாயரும் பணியாற்றியுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு அட்டப்பாடியில் நடந்தது. [1] [2] [3] [4] [5] [6]

நேதாஜி அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் முதல் இருள மொழித் திரைப்படம், [7] இத்திரைப்படம் முதல் பழங்குடியினர் மொழித் திரைப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனை விருதை வென்றது. [8] [9] [10] இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா 2019, [11][12][13] பெங்களூர் பன்னாட்டு திரைப்பட விழா 2020 போன்ற திரை விழாக்களில் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.[14]

கதை சுருக்கம்[தொகு]

விராட் (மாசுடர் அலோக்) மற்றும் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய இராணுவத்தில் இருந்த விராட்டின் தாத்தா கோபாலகிருஷ்ணனை பற்றியது. விராட் என்பவர் ஒரு நகரத்தை சேர்ந்த சிறுவர் தன் தாத்தாவுடன் தங்க வருகிறார், இப்போது இருள பழங்குடியினருடன் தங்குகிறார்.

நடிகர்கள்[தொகு]

  • கோகுலம் கோபாலன் - நேதாஜி கோபாலகிருஷ்ணன்
  • மாஸ்டர் அலோக் - விராட்
  • ரோஜி பி. குரியன் - ரோஜி
  • ராசேசு பி - மாரி
  • ஆசுலி போபன் - சரயு
  • பேபி சியாமாள் - வள்ளி
  • ஐசக் பட்டாணிப்பறம்பில் - காந்தியன் குமரன்
  • பிரசன்னன் பிள்ளை - இந்திய உளவுத்துறை அதிகாரி
  • பெலிக்சு குருவிலா - இராகுல்
  • முரளி மாட்டும்மாள் - வைத்தியர்
  • ஆகாசு போபன் - ஆகாசு
  • சராபுதீன் - சித்தார்த்
  • அசுமின் - மீனா

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விழா விளைவு
2019 பழங்குடியினர் மொழித் திரைப்படத்திற்கான கின்னஸ் சாதனை கின்னஸ் சாதனை [15]
2019 இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா அதிகாரப்பூர்வ தேர்வு [16]
2019 சிலிகுரி சர்வதேசத் திரைப்பட விழா அதிகாரப்பூர்வ தேர்வு
2019 சென்னை சர்வதேசத் திரைப்பட விழா அதிகாரப்பூர்வ தேர்வு
2020 பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழா அதிகாரப்பூர்வ தேர்வு [17]
2020 கோலாப்பூர் சர்வதேசத் திரைப்பட விழா அதிகாரப்பூர்வ தேர்வு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gokulam Gopalan in and as 'Netaji'". English.manoramaonline.com.
  2. "Producer Gokulam Gopalan into main screen:പുതിയ വേഷപ്പകർച്ച, ഗോകുലം ഗോപാലൻ 'നേതാജി'യാവുന്നു". Malayalam.indianexpress.com.
  3. "സുഭാഷ് ചന്ദ്രബോസിന്റെ ജീവിതം സിനിമയാകുന്നു, നേതാജിയെ അവതരിപ്പിക്കുന്നത് ഗോകുലം ഗോപാലൻ". Keralakaumudi.com.
  4. "'നേതാജി'യാകാനൊരുങ്ങി ഗോഗുലം ഗോപാലന്‍; നായകനായി അരങ്ങേറുന്നത് വിജീഷ് മണി സംവിധാനം ചെയ്യുന്ന ചിത്രത്തില്‍". M.dailyhunt.in.
  5. "സുഭാഷ് ചന്ദ്രബോസിന്റെ വേഷത്തിൽ ഗോകുലം ഗോപാലൻ; അഭിനയ അരങ്ങേറ്റം". Manoramaonline.com.
  6. "Tamil cinema is in a danger zone: Actor Aari". Archived from the original on 9 December 2018. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
  7. . 
  8. "ഗിന്നസ് റെക്കോർഡുമായി നേതാജി". Kerala Kaumudi. 1 June 2019. பார்க்கப்பட்ட நாள் 27 June 2019.
  9. "നേതാജി; ലോകത്തില്‍ ആദ്യത്തെ ട്രൈബല്‍ ഭാഷ ചിത്രത്തിലൂടെ ഗിന്നസ് റെക്കോര്‍ഡുമായി മലയാളികള്‍". Reporter TV. 31 May 2019. Archived from the original on 29 June 2019. பார்க்கப்பட்ட நாள் 28 June 2019.
  10. "ലോകത്തില്‍ ആദ്യത്തെ ട്രൈബല്‍ ഭാഷ ചിത്രം: 'നേതാജി'ക്ക് ഗിന്നസ് റെക്കോഡ്". Mathrubhumi. 6 June 2019. பார்க்கப்பட்ட நாள் 28 June 2019.
  11. "ഗോവ അന്താരാഷ്ട്ര ചലച്ചിത്ര മേളയിലെ ഇന്ത്യൻ പനോരമയിലേക്ക് 'നേതാജി'യും". Malayalam Samayam. 9 October 2019. https://malayalam.samayam.com/malayalam-cinema/movie-news/gokulam-gopalan-starrer-netaji-malayalam-movie-will-be-screened-in-50th-iffi-indian-panorama/articleshow/71476889.cms. பார்த்த நாள்: 9 October 2019. 
  12. "വിജീഷ് മണിയുടെ 'നേതാജി' ഇന്ത്യന്‍ പനോരമയിലേക്ക് തെരഞ്ഞെടുത്തു". East Coast Daily. 8 October 2019. https://www.eastcoastdaily.com/movie/2019/10/08/film-nethaji-of-vijeesh-mani-selected-in-indian-panorama/. பார்த்த நாள்: 9 October 2019. 
  13. "വിജീഷ് മണിയുടെ 'നേതാജി' ഇന്ത്യന്‍ പനോരമയിലേക്ക്". Mathrubhumi. 7 October 2019. https://www.mathrubhumi.com/movies-music/news/film-nethaji-of-vijeesh-mani-selected-in-indian-panorama-1.4179358. பார்த்த நாள்: 9 October 2019. 
  14. "വിജീഷ് മണിയുടെ 'നേതാജി ' ബാഗ്ലൂര്‍ ഇന്റര്‍നാഷണല്‍ ഫിലിം ഫെസ്റ്റിവലില്‍".
  15. "Gokulam Gopalan in and as Netaji". Manorama. https://english.manoramaonline.com/entertainment/entertainment-news/2018/11/26/gokulam-gopalan-turns-actor-in-netaji.html. பார்த்த நாள்: 3 December 2018. 
  16. "ഇരുളരുടെ ശബ്ദം ലോകത്തിനു മുന്നിൽ; ഗോവയിലെ രാജ്യാന്തര ചലച്ചിത്രമേളയിൽ നേതാജി". Indian Express Malayalam. https://malayalam.indianexpress.com/entertainment/iffi-2019-irula-language-film-nethaji-to-feature-in-indian-panorama-304652/. பார்த்த நாள்: 9 October 2019. 
  17. "വിജീഷ് മണിയുടെ 'നേതാജി ' ബാഗ്ലൂര്‍ ഇന്റര്‍നാഷണല്‍ ഫിലിം ഫെസ്റ്റിവലില്‍".

வெளி இணைப்புகள்[தொகு]