நூர் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நூர் அலி
Noor ali.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நூர் அலி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 8)ஏப்ரல் 19 2009 எ ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 16 2010 எ கனடா
ஒநாப சட்டை எண்25
இ20ப அறிமுகம் (தொப்பி 13)பிப்ரவரி 4 2010 எ கனடா
கடைசி இ20பமே 5 2010 எ தென்னாப்பிரிக்கா
இ20ப சட்டை எண்25
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இருபது20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 12 7 5 23
ஓட்டங்கள் 361 199 527 637
மட்டையாட்ட சராசரி 32.81 28.42 58.55 28.95
100கள்/50கள் 1/1 –/1 2/4 2/2
அதியுயர் ஓட்டம் 114 50 130 122
வீசிய பந்துகள் 14 2
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 6.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 1/– 2/– 5/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூலை 29 2011

நூர் அலி (Noor Ali), பிறப்பு: சூலை 10 1988, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009-2011 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • நூர் அலி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
  • நூர் அலி கிரிக்கட் ஆக்கைவ் இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூர்_அலி&oldid=2214048" இருந்து மீள்விக்கப்பட்டது