நுப்ரா பாறைமுயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுப்ரா பாறைமுயல்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முயல்
குடும்பம்: பாறைமுயல்
பேரினம்: பாறைமுயல்
இனம்: O. nubrica
இருசொற் பெயரீடு
Ochotona nubrica
தாமஸ், 1922
நுப்ரா பாறைமுயல் வசிப்பிடங்கள்

நுப்ரா பாறைமுயல், (Nubra pika) பாறைமுயல் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை பூட்டான், சீனா, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கணப்படுகின்றன. இந்த முயல் சுமார் 140 முதல் 184 மில்லி மீட்டர் வரையிலா நீளமும் 96 முதல் 135 கிராம் வரையிலான எடையுடையது. தாவர உணவை[2] உண்ணும் இதனுடைய ஆயுட்கால 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுப்ரா_பாறைமுயல்&oldid=3089696" இருந்து மீள்விக்கப்பட்டது