நுண்தூக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்தூக்கம் (microsleep) என்பது ஒருவர் விழித்திருக்கும் வேளையிலே வந்து போகும் கணப்பொழுதுகளே நீடிக்கும் மிகச் சிறிய தூக்கமாகும்.[1] இது ஒரு நொடி முதல் அரை விநாடி வரை நீடிக்கலாம்.

காரணங்கள்[தொகு]

  1. தூக்கமின்மை (insomnia)
  2. அயர்ச்சி, களைப்பு (fatigue)
  3. மிகைத் தூக்கம் (hypersomnia)
  4. நார்கோலெப்சி

விளைவுகள்[தொகு]

ஒருவர் சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையிலோ, ஆபத்தான இயந்திரத்தை இயக்கி கொண்டிருக்கும் வேளையிலோ நுண்துயில் வருமாயின் விளைவுகள் விபரீதமாகி விடும்.[2][3] நுண்துயிலுற்றோர் அதை அறியாதிருப்பர். பெரும்பாலானோர் தாங்கள் விழித்திருந்ததாகவே நம்புவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்தூக்கம்&oldid=3308923" இலிருந்து மீள்விக்கப்பட்டது