நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்

ஆள்கூறுகள்: 13°03′33″N 80°14′38″E / 13.0593°N 80.2440°E / 13.0593; 80.2440
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், நுங்கம்பாக்கம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°03′33″N 80°14′38″E / 13.0593°N 80.2440°E / 13.0593; 80.2440
பெயர்
வேறு பெயர்(கள்):அகத்தீசுவரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவிடம்:நுங்கம்பாக்கம்
ஏற்றம்:57 m (187 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பிரசன்ன வெங்கடேச பெருமாள்
தாயார்:பத்மாவதி தாயார்

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அல்லது அகத்தீசுவரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் நுங்கம்பாக்கம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2][3] இக்கோயிலுக்கும் தொன்மையான அகத்தீசுவரர் கோயில், இப்பகுதியிலேயே அமைந்துள்ளதால் இக்கோயில் அகத்தீசுவரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது.[4][5][6][7][8]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°03′33″N 80°14′38″E / 13.0593°N 80.2440°E / 13.0593; 80.2440 ஆகும்.

பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் சன்னதி,[9] சீதேவி, பூதேவி சன்னதி, லட்சுமி நரசிம்மர் சன்னதி, சீதா இராமர் சன்னதி, ஆண்டாள் சன்னதி மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவை இக்கோயிலின் முக்கிய வழிபாட்டு இடங்களாகும்.

இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று துவக்கம் - Dinamalar Tamil News". Dinamalar. 2010-08-15. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. "Prasanna Venkatesa Perumal Temple, Nungambakkam, Chennai". greenmesg.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  3. "பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் / நுங்கம்பாக்கம் / Prasanna Venkatesa perumal / Nungambakkam" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  4. "சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!!". www.patrikai.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  5. மாலை மலர் (2017-07-13). "நுங்கம்பாக்கம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா" (in ta). https://www.maalaimalar.com/devotional/worship/2017/07/13131120/1096123/perumal-temple-bramorchavam.vpf. 
  6. "கோயில் நிலம் பத்திரப் பதிவு... ஐகோர்ட் அதிரடி உத்தரவு!" (in ta). https://tamil.samayam.com/latest-news/state-news/madras-high-court-important-order-on-temple-land-registration/articleshow/92149285.cms. 
  7. "நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் நிலங்களை 50 ஆண்டுகளுக்கு மேல் முறைகேடாக பத்திரப் பதிவு செய்தது அம்பலம்!" (in ta). 2022-03-11. https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-nungambakkam-agastheeswarar-temple-lands-illegally-made-bond-registration-for-more-than-50-years-ekr-velm-714496.html. 
  8. தினத்தந்தி (2022-08-15). "சுதந்திர தினத்தையொட்டி சென்னையில், 33 கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு - அமைச்சர்கள் பங்கேற்பு" (in ta). https://www.dailythanthi.com/Others/Devotional/33-temples-will-have-a-special-worship-public-feast-today-769688. 
  9. "Sri Padmavathi sametha Sri Prasanna Venkatesa Perumal Koil - Chennai - Tamil Nadu". yappe.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  10. "Arulmigu Prasanna Venkatesa Perumal Temple, Nungambakkam, Chennai - 600034, Chennai District [TM000080].,Prasanna Venkatesa Perumal Temple,Prasanna Venkatesa Perumal,Padmavathi Thayar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.

வெளி இணைப்புகள்[தொகு]