நீல் வில்லியம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீல் வில்லியம்ஸ்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் நீல் வில்லியம்ஸ்
பிறப்பு சூலை 2, 1962(1962-07-02)
இங்கிலாந்து
இறப்பு 27 மார்ச்சு 2006(2006-03-27) (அகவை 43)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 1 255
ஓட்டங்கள் 38 4,457
துடுப்பாட்ட சராசரி 38.00 18.64
100கள்/50கள் –/– –/13
அதிகூடிய ஓட்டங்கள் 38 77
பந்துவீச்சுகள் 246 37,485
வீழ்த்தல்கள் 2 675
பந்துவீச்சு சராசரி 74.00 30.29
5 வீழ்./ஆட்டப்பகுதி 22
10 வீழ்./போட்டி 2
சிறந்த பந்துவீச்சு 2/148 8/75
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் –/– 67/–

, தரவுப்படி மூலம்: [1]

நீல் வில்லியம்ஸ் (Neil Williams , பிறப்பு: சூலை 2 1962, இறப்பு: மார்ச்சு 27 2006), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 255 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_வில்லியம்ஸ்&oldid=1379127" இருந்து மீள்விக்கப்பட்டது