நீல் மெக்கிவோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல் மெக்கிவோன்
Neil McKeown
துறைவேதியியல்
பணியிடங்கள்எடின்பரோ பல்கலைக்கழகம்
கார்டிப் பல்கலைக்கழகம்
மான்செசுட்டர் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம்
ஆய்வேடுமூலக்கூற்று மின்னியலுக்கான புதிய தாலோசயனின்கள் வடிவம், தயாரிப்பும் மதிப்பீடும் (1987)
ஆய்வு நெறியாளர்மைக் குக்[1]
விருதுகள்பெயில்பை பதக்கம் மற்றும் பரிசு (2008)
டில்தென் பரிசு (2017)

நீல் புரூசு மெக்கிவோன்(Neil Bruce McKeown) எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கிராவ்போர்டு நிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர் ஆவார். எடின்பர்க் ராயல் கழகத்தில் ஓர் உறுப்பினராகவும் இவர் உள்ளார் [2].

கல்வி[தொகு]

இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் நீல் புரூசு இளம் அறிவியல் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார் [3].

விருதுகள்[தொகு]

ராயல் கழகம் இவருக்கு 2008 ஆம் ஆண்டு பெயில்பை பதக்கம் மற்றும் பரிசை வழங்கி கௌரவித்துள்ளது. எடின்பர்க் ராயல் கழகத்தின் உறுப்பினராகவும் அங்கீகரித்து இவரைப் பெருமை படுத்தியுள்ளது [4]. 2017 ஆம் ஆண்டு வேதியியல் ராயல் கழகம் நீல் புரூசிற்கு டில்தென் பரிசை வழங்கியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Beilby Medal and Prize 2008 Winner". வேதியியலுக்கான வேந்திய சங்கம். பார்க்கப்பட்ட நாள் 17 February 2018.
  2. "Professor Neil B McKeown". University of Edinburgh. பார்க்கப்பட்ட நாள் 18 September 2016.
  3. "Keynote Speakers - Neil B. McKeown". Imperial College London. Archived from the original on 2 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Royal Society of Edinburgh(15 February 2017). "RSE Welcomes 60 New Fellows". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-06. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_மெக்கிவோன்&oldid=3733024" இலிருந்து மீள்விக்கப்பட்டது