நீலம் சோங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலம் சோங்கர்
Neelam Sonkar
மக்களவை
பதவியில்
மே 2014 – மே 2019
முன்னையவர்பாலி ராம்
பின்னவர்சங்கீதா ஆசாது
தொகுதிஇலால்கன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 பெப்ரவரி 1973 (1973-02-11) (அகவை 51)
கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்இராசேந்திர பிரசாத்து
வாழிடம்ஆசம்கர் உத்தரப் பிரதேசம்
தொழில்அரசியல்வாதி
As of 16 அக்டோபர், 2015
மூலம்: [1]

நீலம் சோங்கர் (Neelam Sonkar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.

2014 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் லால்கஞ்ச்சு தொகுதியில் பாரதிய சனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 16 ஆவது மக்களவையில் நுழைந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

நீலம் சோங்கர் பிப்ரவரி 11, 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இராம்சந்திரா மற்றும் பாக்யவாணி தேவி தம்பதியருக்கு மகனாக உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிறந்தார். நீலம் சோங்கர் 1998 ஆம் ஆண்டில் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியல்- நெறிமுறை படத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.[1]

பதவிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Neelam Sonkar". MyNeta.info. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.
  2. 2.0 2.1 "Neelam Sonkar". Government of India. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_சோங்கர்&oldid=3902989" இலிருந்து மீள்விக்கப்பட்டது