நிஷா அகர்வால்
Appearance
நிஷா அகர்வால் | |
---|---|
நிஷா அகர்வால் | |
பிறப்பு | ஏப்ரல் 27, 1989 மும்பை, இந்தியா |
பணி | நடிகை |
நிஷா அகர்வால் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. இவர் மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய அக்கா காஜல் அகர்வால், பிரபல திரைப்பட நடிகையாவார்.[1] இவர் தெலுங்கில், வருண் சந்தேசுடன் நடித்த ஏமாய்ந்தி ஈ வேலா திரைப்படமும்[2] தமிழில் விமலுடன் நடித்த இஷ்டம் திரைப்படமும் இவருக்கு நல்லதொரு தொடக்கத்தினை அளித்தது.
திரைப்படங்கள்
[தொகு]வருடம் | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2010 | ஏமாய்தி ஈ வேலா | அவந்திகா | தெலுங்கு | |
2011 | சோலோ | வைஷ்ணவி | தெலுங்கு | |
2012 | இஷ்டம் | சந்தியா | தமிழ் | |
2012 | வெல்லே | சாவித்ரி | தெலுங்கு | படப்பிடிப்பில் |
2012 | அலைஸ் ஜானகி | ஜானகி மற்றும் குழந்தை | தெலுங்கு | படப்பிடிப்பில் |
2012 | சுகுமாருடு | தெலுங்கு | படப்பிடிப்பில் |
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ Kajal Agarwal Sister | Nisha Agarwal | Brindavanam Heroine Kajal | Emaindi Evela Heroine Nisha பரணிடப்பட்டது 2012-09-30 at the வந்தவழி இயந்திரம். CineGoer.com (2010-11-08). Retrieved on 2012-04-19.
- ↑ Kajal Agarwal's sis to make entry – Telugu Movie News. IndiaGlitz (2009-12-12). Retrieved on 2012-04-19.