இஷ்டம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஷ்டம்
இயக்கம்பிரேம் நிஸார்
தயாரிப்பு
  • T.ரமேஷ்
இசைதமன்
நடிப்பு
ஒளிப்பதிவுஜோசப்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இஷ்டம் (ஒலிப்பு) 2012 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். விமல் நடிக்கும் இப்படத்தை பிரேம் நிஸார் இயக்கியுள்ளார். நடிகர் சந்தானம் நகைச்சுவையாக நடித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரியும் இருவர் தங்கள் மனம் ஒத்து (இஷ்டப்பட்டு) திருமணம் செய்கின்றனர். பின்னர், கருத்து வேறுபாட்டினால் பிரிந்து, மீண்டும் இணைவதே கதை.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஷ்டம்_(திரைப்படம்)&oldid=3709135" இலிருந்து மீள்விக்கப்பட்டது