உள்ளடக்கத்துக்குச் செல்

நிலைப்படுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரை வானூர்தியின் நிலைப்படுத்தி அமைப்பு

நிலைப்படுத்தி (Stabilizer) என்பது காற்று அல்ல திரவத்தில் இயங்கும் கட்டமைப்புகளில் பயன்படும் கட்டுப்பாட்டு மேற்பரப்புகளாகும். பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசையும் நிலைப்படுத்திகளைக் கொண்டு திசை, நிலைத்தன்மை மற்றும் உருட்டல் கட்டுப்படுத்தப்படுகின்றன.[1]

இந்த அமைப்புகள் நிலையான அல்லது அசையும் தன்மைகளைக் கொண்டிருக்கலாம். சில சமயங்களில் மேற்பரப்பின் ஒரு சில பகுதிகள் மட்டும் அசையும் கட்டமைப்பைக் கொண்டிருக்கலாம். சூழலைப் பொறுத்து, சில நேரங்களில் இந்த சொல்லானது ஒட்டுமொத்த மேற்பரப்பின் ஒரு பகுதியை மட்டும் விவரிக்கலாம்.

பெரிய தாரை வானூர்திகளில் பெரும்பாலும் செங்குத்து துடுப்பு மற்றும் கிடைமட்ட நிலைப்படுத்திகள் வால் பகுதியில் காணப்படுகின்றன.[2] சிறிய மற்றும் சண்டை வானூர்திகள் வெவ்வேறு நிலைப்படுத்தி அமைப்பைக் கொண்டிருக்கலாம்.[3] பெரிய கப்பல்கள் நீரில் இயங்கும் போது நிலைப்படுத்த உதவும் பக்கவாட்டு துடுப்புகளைக் கொண்டிருக்கின்றன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Empennage - D. Stinton The design of the aeroplane, Longitudinal stability - Hoerner Fluid Dynamic Lift - Ilan Kroo, Aircraft Design. In stability considerations (tail sizing, tail area, stabiliser volume coefficient), authors always deal with the whole unit, that includes elevators. "Horizontal tail" or "tail" terms are generally used in lieu of "stabilizer".
  2. Phillips, Warren F. (2010). "4.1 Fundamentals of Static Equilibrium and Stability". Mechanics of Flight (2nd ed.). Hoboken, New Jersey: Wiley & Sons. p. 377. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-53975-0.
  3. Abzug, Malcolm J.; Larrabee, E. Eugene (23 September 2002). Airplane Stability and Control: A History of the Technologies that Made Aviation Possible. Cambridge University Press. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-32019-2. பார்க்கப்பட்ட நாள் 17 October 2022.
  4. "Denny-Brown Stabilizer". International Maritime Dictionary: An Encyclopedic Dictionary of Useful Maritime Terms and Phrases, Together with Equivalents in French and German (2). (1961). Van Nostrand Reinhold. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-442-02062-0. இணையக் கணினி நூலக மையம் 1039382382. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலைப்படுத்தி&oldid=3923779" இலிருந்து மீள்விக்கப்பட்டது