நிர்மல் குமார் தாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிர்மல் குமார் தாரா
Nirmal Kumar Dhara
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
5 மே 2021 – பதவியில்
முன்னையவர்குருபாத மீட்டு
தொகுதிஇந்தாசு சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமாண்ட்கோமெரி, ஏ.எல்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
வாழிடம்(s)இந்தாசு, மேற்கு வங்காளம்
கல்விமுதுகலை ஆங்கிலம்
முன்னாள் கல்லூரிபர்த்வான் பல்கலைக்கழகம்
தொழில்தனியார் ஆசிரியர்

நிர்மல் குமார் தாரா (Nirmal Kumar Dhara) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இவர் செயல்பட்டார். 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்தாசு தொகுதியில் போட்டியிட்டு மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4] 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் ருனு மேட்டை 7,220 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நிர்மல் குமார் தாரா, வங்கிக் கணக்கு, தனிநபர் காப்பீடு, சொத்து அல்லது வேறு எந்த அசையா சொத்துக்களும் இல்லாத, இந்தியாவின் மிக ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினர் ஏனவும் இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 1700. என்றும் அறியப்படுகிறார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indas Election Result 2021 Live Updates: Nirmal Kumar Dhara Of BJP Wins". பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
  2. "West Bengal Elections Results 2021: Full List Of Winners". பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
  3. "Indas, West Bengal Assembly election result 2021". பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
  4. "Nirmal Kumar Dhara (Criminal & Asset Declaration)". பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
  5. "India's Poorest MLA Doesn't Have Money In His Bank Account, Doesn't Own A House Or A Vehicle" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மல்_குமார்_தாரா&oldid=3822089" இலிருந்து மீள்விக்கப்பட்டது