உள்ளடக்கத்துக்குச் செல்

நிஜாமுதீன் சகாலிவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிஜாமுதீன் சகாலிவி அன்சாரி

அல் அன்சாரி
சுய தரவுகள்
பிறப்பு27 மார்ச்சு 1677
இறப்பு8 மே 1748(1748-05-08) (அகவை 71)
சமயம்இசுலாம்
சமயப் பிரிவுசுன்னி இசுலாம்
Jurisprudenceஹனாபி
Educationபிராங்கி மஹால்

நிஜாமுதீன் சகாலிவி அன்சாரி (Nizamuddin Sihalivi Ansari, 27 மார்ச் 1677—8 மே 1748) பெரும்பாலான தெற்காசிய மதராசாகளில் பயன்படுத்தப்படும் தார்ஸ்-இ நிஜாமி பாடத்திட்டத்தின் நிறுவனரும், வடிவமைப்பாளரும் ஆவார். இவர் இப்போது இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்திலுள்ள ஃபதேபூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 27 மார்ச் 1677 அன்று பிறந்தார், பின்னர் ஃபிராங்கி மகால் இலக்னோவிற்கு குடிபெயர்ந்தார்.[1][2][3] இவரது தந்தை முல்லா கதுப்தீன் ஆவார். இவர் சில்சாலா காதிரியா சா அப்துல் ரசாக் பன்சுவியின் சீடராக இருந்தார். இவர் அபு அயூப் அல்-அன்சாரியின் வழித்தோன்றல் ஆவார்.[3]

குறிப்பிடத்தக்க படைப்புகள்[தொகு]

  • தார்ஸ்-இ நிஸாமி

1748 ஆம் ஆண்டில் தார்ஸ்-இ-நிஸாமி கற்பித்தல் பாடத்திட்டத்தை வடிவமைத்து அறிமுகப்படுத்தினார் [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2021-09-12. பார்க்கப்பட்ட நாள் 2020-05-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Bani E Dars E Nizami Mulla Nizam Ud Din Muhammad Ansari Farangi A". February 15, 2015 – via Internet Archive.
  3. 3.0 3.1 "Bani e Dars e Nizami Mulla Nizam Ud Din Muhammad Ansari Farangi A | PDF". Scribd.
  4. "Dars Nizami Course – Al-Karam".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஜாமுதீன்_சகாலிவி&oldid=3954722" இலிருந்து மீள்விக்கப்பட்டது