நா. சே. ச. கல்லூரி, சேர்த்தலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நா. சே. ச. கல்லூரி
நிறுவப்பட்டது1964
வகைபொது
அமைவுசேர்த்தலை, ஆலப்புழா மாவட்டம், கேரளம், இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
இணைப்புகள்கேரளப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://nsscollegecherthala.ac.in

நா. சே. ச. கல்லூரி, சேர்த்தலை (N.S.S. College, Cherthala), என்பது கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேர்தலாவில் அமைந்துள்ள ஒரு பொது பட்ட கல்லூரி ஆகும். இது 1964ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி கேரளா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இக்கல்லூரியில் கலை, வணிகம் மற்றும் அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரி புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

  • அனூப் சந்திரன், மலையாள திரைப்பட நடிகர்
  • ஜோசி ஜோசப், புலனாய்வுப் பத்திரிகையாளர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Kerala University".

வெளி இணைப்புகள்[தொகு]