உள்ளடக்கத்துக்குச் செல்

நாரா ராமமூர்த்தி நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாரா ராமமூர்த்தி நாயுடு
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1994–1999
முன்னையவர்கல்லா அருணா குமாரி
பின்னவர்கல்லா அருணா குமாரி
தொகுதிசந்திரகிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நாரா ராமமூர்த்தி நாயுடு

1952 (1952)
இறப்பு (அகவை 72)
ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பிள்ளைகள்நாரா ரோகித்
உறவினர்நா. சந்திரபாபு நாயுடு (சகோதரர்)
வாழிடம்சந்திரகிரி மண்டலம், ஆந்திரப் பிரதேசம்

நாரா ராமமூர்த்தி நாயுடு (Nara Ramamurthy Naidu, 1952 – 16 நவம்பர் 2024)[1] ஓர் இந்திய அரசியல்வாதியாவார். 1994 ஆம் ஆண்டு நடந்த ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசக் கட்சியின் உறுப்பினராக சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

இவர் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் நா. சந்திரபாபு நாயுடுவின் சகோதரரும் நடிகர் நாரா ரோகித்தின் தந்தையும் ஆவார். [3] [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chandrababu Naidu's brother Ramamurthy Naidu passes away
  2. A challenge to CM from brother
  3. "AP CM Chandrababu Meets His Ailing Brother Ramamurthy Naidu". Archived from the original on 2019-07-17. Retrieved 2023-11-07.
  4. TDP expels 10 supporters of Ramamurthy Naidu
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரா_ராமமூர்த்தி_நாயுடு&oldid=4175842" இலிருந்து மீள்விக்கப்பட்டது