நாபா கவுன்ட்டி, கலிபோர்னியா
நாபா கவுன்ட்டி
நாபா பள்ளத்தாக்கு | |
---|---|
கவுன்ட்டி | |
கலிபோர்னியா மாநிலத்தில் அமைவிடம் | |
அமெரிக்காவில் கலிபோர்னியாவின் அமைவிடம் | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மாநிலம் | கலிபோர்னியா |
வலயம்/பெருநகரம் | சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி |
நகராட்சியாக | பெப்ரவரி 18, 1850[1] |
கவுன்ட்டி தலைநகர் | நாபா |
பரப்பளவு | |
• மொத்தம் | 789 sq mi (2,040 km2) |
• நிலம் | 748 sq mi (1,940 km2) |
• நீர் | 40 sq mi (100 km2) |
மக்கள்தொகை (2011மதிப்பீடு) | |
• மொத்தம் | 1,38,088 |
• அடர்த்தி | 180/sq mi (68/km2) |
நேர வலயம் | ஒசநே-8 (பசிபிக் சீர்நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே-7 (பசிபிக் பகலொளி நேரம்) |
இணையதளம் | www.countyofnapa.org |
நாபா கவுன்ட்டி (Napa County) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பப்லோ விரிகுடாவிற்கு வடக்கே அமைந்துள்ள ஓர் கவுன்ட்டி ஆகும். 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 136,484 பேர் ஆவர்.[2] கவுன்ட்டியின் தலைமையிடமாக நாபா அமைந்துள்ளது.[3] கலிபோர்னியாவில் முதலில் தொடங்கப்பட்ட கவுன்ட்டிகளில் ஒன்றாக விளங்கும் நாபா கவுன்ட்டி 1850 இல் உருவாக்கப்பட்டது. இதன் சில பகுதிகள் 1861 இல் லேக் கவுன்ட்டிக்கு மாற்றப்பட்டன.
நாபா கவுன்ட்டியில் நாபா பெருநகரப் புள்ளியியல் பகுதி உள்ளடங்கியுள்ளது; இது சான் ஹொசே-சான் பிரான்சிஸ்கோ-ஓக்லண்ட் கூட்டுப் புள்ளியியல் பகுதியிலும் அடங்கியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் வடக்கு விரிகுடாவிலுள்ள நான்கு கவுன்ட்டிகளில் இதுவுமொன்று.[4]
பல்வேறு விளைபொருட்களைக் கொண்டிருந்த நாபா கவுன்ட்டி இன்று வைன் மது தொழிலுக்குப் பெயர்பெற்றுள்ளது. இங்குள்ள திராட்சைத் தோட்டங்களும் வைன் மது தயாரிப்பகங்களும் பிரான்சினால் முதல் தரமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Chronology". California Counties. California State Association of Counties. Archived from the original on 2012-09-22. பார்க்கப்பட்ட நாள் 2012-05-14.
- ↑ "State & County QuickFacts". United States Census Bureau. Archived from the original on ஜூலை 15, 2011. பார்க்கப்பட்ட நாள் May 28, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Find a County". National Association of Counties. பார்க்கப்பட்ட நாள் 2011-06-07.
- ↑ Landis, John D.; Reilly, Michael (2003). "How We Will Grow: Baseline Projections of California's Urban Footprint Through the Year 2011". In Guhathakurta, Subhrajit (ed.). Integrated Land Use and Environmental Models: A Survey of Current Applications and Research. Springer. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783540005766. பார்க்கப்பட்ட நாள் 3 September 2012.