சான் ஹொசே, கலிபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சான் ஹொசே நகரம்
நகரம்
SJPan.jpg
அடைபெயர்(கள்): சிலிக்கான் பள்ளத்தாக்கின் தலைநகரம்
சான்டா கிளாரா மாவட்டத்தில் அமைவிடம்
சான்டா கிளாரா மாவட்டத்தில் அமைவிடம்
கலிபோர்னியா மாநிலத்தில் அமைவிடம்
கலிபோர்னியா மாநிலத்தில் அமைவிடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்கலிபோர்னியா
மாவட்டம்சான்டா கிளாரா
தோற்றம்நவம்பர் 29, 1777
நிறுவனம்மார்ச் 27, 1850
அரசு
 • வகைமேயர்-சபை
 • மாநகரத் தலைவர்சக் ரீட்
 • துணை மாநகரத் தலைவர்டேவ் கோர்டேசி
 • நகர ஆளுனர்டெப்ரா ஃபிகோன்
பரப்பளவு[1]
 • நகரம்461.5 km2 (178.2 sq mi)
 • நிலம்452.9 km2 (174.9 sq mi)
 • நீர்8.6 km2 (3.3 sq mi)
 • நகர்ப்புறம்673.68 km2 (260.11 sq mi)
 • Metro6,979.4 km2 (2,694.7 sq mi)
ஏற்றம்[2]26 m (85 ft)
மக்கள்தொகை (2008)[3][4][5]
 • நகரம்989,496 (10வது)
 • அடர்த்தி2,014.4/km2 (5,216.3/sq mi)
 • நகர்ப்புறம்16,11,000
 • பெருநகர்7,264,887
 • மக்கள்சான் ஹொசேயன்
நேர வலயம்PST (ஒசநே-8)
 • கோடை (பசேநே)PDT (ஒசநே-7)
ZIP குறியீடு95101-95103, 95106, 95108-95139, 95141, 95142, 95148, 95150-95161, 95164, 95170-95173, 95190-95194, 95196
தொலைபேசி குறியீடு408
FIPS சுட்டெண்06-68000
GNIS அடையாளம்1654952
இணையதளம்www.sanjoseca.gov

சான் ஹொசே அமெரிக்காவில் 10ஆம் மிகப்பெரிய நகரமும் கலிபோர்னியா மாநிலத்தில் மூன்றாம் மிகப்பெரிய நகரம் ஆகும். சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்த இந்நகரில் 2006 கணக்கெடுப்பின் படி 929,936 மக்கள் வசிக்கிறார்கள்.

இப்பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க அளவு இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. US Census Bureau Lists of Urbanized Areas
  2. "[[[:வார்ப்புரு:Gnis3]] USGS—San Jose, California]". பார்த்த நாள் 2007-02-17.
  3. "E-4 Population Estimates for Cities, Counties and the State, 2001–2007, with 2000 Benchmark. Sacramento, California, May 2007". State of California, Department of Finance. மூல முகவரியிலிருந்து 2006-09-23 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-05-07.
  4. "Population Estimates for the 25 Largest U.S. Cities based on July 1, 2006 Population Estimates" (PDF). US Census Bureau. பார்த்த நாள் 2007-06-28.
  5. "Table 1. Annual Estimates of the Population of Metropolitan and Micropolitan Statistical Areas: April 1, 2000 to July 1, 2005". United States Census Bureau. பார்த்த நாள் 2007-05-07.

அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள் [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Demographia World Urban Areas, 15th Annual Edition". Demographia (April 2019). மூல முகவரியிலிருந்து 7 February 2020 அன்று பரணிடப்பட்டது.