நான்சி அஜ்ரம்
Appearance
நான்சி அஜ்ரம் نانسي عجرم | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | மே 16, 1983 |
பிறப்பிடம் | பெய்ரூட், லெபனான் |
இசை வடிவங்கள் | அராபிய இசை, துள்ளிசை |
தொழில்(கள்) | பாடகி |
இசைத்துறையில் | 1998 - |
இணையதளம் | www.nancyajramonline.com |
நான்சி நபில் அஜ்ரம் (Nancy Nabil Ajram, பிறப்பு: மே 16, 1983) லெபனானைச் சேர்ந்த அராபியப் துள்ளிசைப் பாடகி. மத்திய கிழக்கு, மற்றும் அரபு நாடுகளில் மிகவும் புகழ் பெற்றவர். 2007 ஆம் ஆண்டில் பாடல் தொகுப்பு 30 மில்லியன்கள் வரையில் விற்பனையாகின[1]. இதுவரையில் ஏழு தொகுப்புக்களை இவர் வெளியிட்டுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nancy ajram Official Website". Archived from the original on 2008-12-10. பார்க்கப்பட்ட நாள் 2009-09-13.