ந. நாச்சியப்பன்
தோற்றம்
(நாச்சியப்பன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ந. நாச்சியப்பன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 1971–1977 | |
| தொகுதி | சங்கராபுரம் தொகுதியில் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 19 மே 1933 சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | அரசியல்வாதி |
| சமயம் | இந்து |
ந. நாச்சியப்பன் (N. Natchiyappan)(பிறப்பு 9 மே, 1933) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 1971 தேர்தலில் சங்கராபுரம் தொகுதியிலிருந்து, தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "79 - சங்கராபுரம்". தி ஹிந்து தமிழ்.