நாகாலாந்து மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகாலாந்து மருத்துவக் கல்லூரி
வகைமருத்துவக் கல்லூரி
ஆராய்ச்சி நிறுவனம்
பட்டப்படிப்பு100
அமைவுகோகிமா, நாகலாந்து, இந்தியா
வளாகம்நகரம்

நாகாலாந்து மருத்துவக் கல்லூரி (Nagaland Medical College) என்பது தற்போது நாகாலாந்தின் கோகிமாவில் உள்ள ப்ரீபாகியில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி ஆகும். இது இந்திய மாநிலமான நாகாலாந்தின் முதல் மருத்துவக் கல்லூரியாகும். மேலும் இந்தக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2021கல்வியாண்டு முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1][2]

வரலாறு[தொகு]

நாகாலாந்து மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் 2014-ல் நாகாலாந்து முதலமைச்சர் நைபியு ரியோவால் நாட்டப்பட்டது.[3] இக்கல்லூரி கட்ட அனுமதிக்கப்பட்ட தொகை 2015-ல் வழங்கப்பட்ட போதிலும் நிலப்பிரச்சினை காரணமாகக் குறித்த காலத்தில் கட்டுமானம் தொடங்காததால் கல்லூரி செயல்பாடு தாமதப்படுகிறது.[4] தற்பொழுது கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனத் தெரிகின்றது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nagaland plans to start Medical College from 2022-23 academic year". The Morung Express. 19 February 2021. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. "Pangyu inspects Nagaland medical college work site". Nagaland Post. 19 May 2021. Archived from the original on 29 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  3. "Nagaland medical college foundation laid". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 March 2014. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  4. "State Medical College ready to enrol first batch of students by 2021-22". Nagaland Post. 21 June 2019. Archived from the original on 29 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-11-02. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.