நவுரூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு ஆகும். இந்தச் சொல்லுக்கு புது நாள் என்று பொருள்[1][2] இந்த புத்தாண்டு விழா கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டிருக்கிறது. தற்காலத்திலும், தென்மேற்கு ஆசியா, நடு ஆசியா, காக்கேசியா, கருங்கடல், பால்கன் குடா பகுதிகளிலுள்ள ஈரானியரும் பிற மக்களும் கொண்டாடுகின்றனர்.[3][4][5][6][7][8][9][10][11] இரானிய நாட்காட்டியின் முதல் மாதத்தின் முதல் நாள் உதயமாவதை இப்புத்தாண்டு உணர்த்துகிறது.[12]

இந்த புத்தாண்டு மார்ச்சு இருபத்தொன்றாம் நாளோ அதற்கு முந்தைய நாளிலோ, அடுத்த நாளிலோ தொடங்கும். இப்பண்டிகை சரத்துஸ்திர சமயத்தைப் பின்பற்றும் இரானியருடையது என்றாலும், சமயச் சார்பின்றி பலரும் கொண்டாடுகின்றனர்.[13]

இப்புத்தாண்டின் முதல் நாள் கீழ்க்காணும் நாடுகளில் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புத்தாண்டின் முதல் நாளை விடுமுறை நாளாக அறிவிக்க கனேடிய பாராளுமன்றம் சட்டமியற்றியது.[26][27]

படத்தொகுப்பு[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "Culture of Iran: No-Rooz, The Iranian New Year at Present Times". www.iranchamber.com. 1 February 2016 அன்று பார்க்கப்பட்டது.
 2. Stausberg, Michael; Sohrab-Dinshaw Vevaina, Yuhan (2015). "The Iranian festivals: Nowruz and Mehregan". The Wiley-Blackwell Companion to Zoroastrianism. John Wiley & Sons. பக். 494–495. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1118786277. https://books.google.com/books?id=cm_-CAAAQBAJ&dq=nowruz+persian+origin&hl=nl&source=gbs_navlinks_s. 
 3. "General Assembly Recognizes 21 March as International Day of Nowruz, Also Changes to 23-24 March Dialogue on Financing for Development - Meetings Coverage and Press Releases". UN.org. 20 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
 4. Kenneth Katzman (2010). Iran: U. S. Concerns and Policy Responses. DIANE Publishing. https://books.google.com/books?id=LoU9pz97OCoC&pg=PA39&dq=Nowruz+Persian+new+year&hl=en&sa=X&ei=mbvsVOS0E8a-ggSUmoOACg&ved=0CDMQ6AEwAg#v=onepage&q=Nowruz%20Persian%20new%20year&f=false. பார்த்த நாள்: 24 February 2015. 
 5. General Assembly Fifty-fifth session 94th plenary meeting Friday, 9 March 2001, 10 a.m. New York. United Nations General Assembly. 9 March 2001. http://www.un.org/en/ga/search/view_doc.asp?symbol=A/RES/64/253. பார்த்த நாள்: 2010-04-06. 
 6. J. Gordon Melton (13 September 2011). Religious Celebrations: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations [2 volumes: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations]. ABC-CLIO. https://books.google.com/books?id=lD_2J7W_2hQC&pg=PA651&dq=nowruz+originated+in+Persia&hl=en&sa=X&ei=mb7sVKPSDoGGNuqlgLAC&ved=0CC0Q6AEwAzgK#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 24 February 2015. 
 7. "Nowrooz, a Persian New Year Celebration, Erupts in Iran – Yahoo! News". News.yahoo.com. 2010-03-16. 2010-03-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
 8. "U.S. mulls Persian New Year outreach". Washington Times. 2010-03-19. 2010-04-06 அன்று பார்க்கப்பட்டது.
 9. "National holidays and key dates in the Kurdistan Region's history". Kurdistan Regional Government. Kurdistan Regional Government. 16 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
 10. Historical Dictionary of the Kurds, Michael M. Gunter.
 11. Jaclyn, Michael. Nowruz Curriculum Text. Harvard University. 
 12. "What Is Norooz? Greetings, History And Traditions To Celebrate The Persian New Year". International Business Times. 1 February 2016 அன்று பார்க்கப்பட்டது.
 13. Xenophon and His World: Papers from a Conference Held in Liverpool in July 1999. 1 July 1999. https://books.google.com/books?id=vNw9Kb7swxIC&pg=PA148&dq=nowruz+achaemenid&hl=en&sa=X&ei=4l0nU5eAELCs0AHa5YDQBQ&ved=0CEgQ6AEwBA#v=onepage&q=nowruz%20achaemenid&f=false. பார்த்த நாள்: 17 March 2010. 
 14. "BBCPersian.com". Bbc.co.uk. 2010-04-06 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Azerbaijan 2010 Bank Holidays". Bank-holidays.com. 6 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Nowruz Declared as National Holiday in Georgia". Civil.Ge. 1 July 2001. 6 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Iran (Islamic Republic of) 2010 Bank Holidays". Bank-holidays.com. 6 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Iraq 2010 Bank Holidays". Bank-holidays.com. 6 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
 19. "Celebrating Nowruz in Central Asia". fravahr.org. 23 மே 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 March 2007 அன்று பார்க்கப்பட்டது.
 20. "Norouz in Kyrgyzstan". Payvand.com. 26 March 2006. 5 ஜனவரி 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
 21. "Kyrgyzstan 2010 Bank Holidays". Bank-holidays.com. 6 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
 22. "Tajikistan 2010 Bank Holidays". Bank-holidays.com. 6 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
 23. "Turkmen President Urges Youth To Read 'Rukhnama'". Rferl.org. 20 March 2006. 6 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
 24. "Turkmenistan 2010 Bank Holidays". Bank-holidays.com. 6 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
 25. "Uzbekistan 2010 Bank Holidays". Bank-holidays.com. 6 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
 26. "Canada parliament recognizes 'Nowruz Day'". PRESS TV. 3 April 2009. 11 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
 27. "Bill c-342". House of Commons of Canada. 8 ஏப்ரல் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 April 2009 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நவுரூஸ்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவுரூஸ்&oldid=3713313" இருந்து மீள்விக்கப்பட்டது