நல அறிவுத்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நல அறிவுத்திறன் என்பது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நலத்தைப் பேண, மேம்படுத்த தேவையான தகவல்களையும், திறங்களையும் பெற, புரிந்துகொள்ள, மதிப்பீடு செய்ய, பகிர்ந்துகொள்வதற்கான ஆற்றலைக் குறிக்கிறது.

எடுத்துக்காட்டுக்கள்[தொகு]

  • உடல் நலத்தை பேண தேவையான ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, நித்திரை பற்றிய அறிவு
  • இரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற அடிப்படை உடல் அறிகுறிகளைப் பற்றிய அறிவு
  • அறிவுறுத்தலில் கூறப்பட்டவாறு தகுந்த நேரத்தில், தகுந்த அளவு மருந்துகளை எடுக்க இருக்கும் அறிவு
  • நிறுவப்பெறாத மருத்துவ முறைமைகளை கண்டறிதல்
  • எங்கு மருத்துவ உதவிகளைப் பெறலாம் என்பது பற்றிய அறிவு
  • நோயாளிக்கு இருக்கும் உரிமைகள் பற்றிய அறிவு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல_அறிவுத்திறன்&oldid=1357388" இருந்து மீள்விக்கப்பட்டது