நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயம்
[[படிமம்:|250px|]]
[[படிமம்:|125px|கமு/கமு/ சிவசக்தி மகாவித்தியாலயம்]]
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் ,
()
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் கிழக்கு மாகாணம்
மாவட்டம் அம்பாறை
நகரம் கல்முனை
இதர தரவுகள்
அதிபர் திரு.ச.சபாரெட்னம்
ஆரம்பம் 1932

நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனைப் பகுதியிலுள்ள பாடசாலைகளில் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

இப்பிரதேசத்தின் ஆரம்பகால அரசபாடசாலைகளில் ஒன்றான இப்பாடசாலையின் ஆரம்பகாலப் பெயர் நற்பிட்டிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்பதாகும். இப்பாடசாலை 1932 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சிவசக்தி வித்தியாலமாக பெயர் மாற்றப்பட்டது. இப்பாடசாலை 2012ஆம் ஆண்டு உயர்தர கலைப்பிரிவைக் கொண்ட மகாவித்தியாலய தரத்திற்குத் தரமுயர்த்தப்பட்டது.

பாடசாலைக் கீதம்[தொகு]

போற்றிடுவேம் புழந்தேற்றிடுவோம்-புவி
சாற்றுமுயர் கல்விக் கூடமிதே!
சிவசக்தி மகாவித்தியாலயம் நாமம்
பவசக்திகள் யாவும் தந்திடும் கூடம்.
(போற்றிடுவோம்)

நெற்கதிர் வயல், நதி, நெறிநலம் பாடும்
நற்பிட்டிமுனை பதி நிறைவறிவோடும்
கற்பனை, கலை வளம், கல்வி, அறம், திறம்
விற்பனராகிட வித்தை தரும் தலம்.
(போற்றிடுவோம்)

ஆற்றல்கள் பெரிகிட, அறிவெம்மில் வளர்ந்திட
ஏற்றமிகு கல்வி இயல்புகள் மலிந்திட
ஊற்றென உயர்கலை சாற்று மறைகளும்
மாற்றம் மலர்ந்து மருவி பொழிந்திட
(போற்றிடுவோம்)