நம் நாடு (1949 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நம் நாடு
இயக்கம்வி. சாந்தாராம்
தயாரிப்புவி. சாந்தாராம்
ராஜ்கமல் காலமந்திர்
ஆப்னாதேஷ்
கதைதிரைக்கதை வி. சாந்தாராம் கதை
திவான்ஷர்
கே. தாதே
இசைஜி. கோவிந்தராஜுலு நாயுடு
புருஷோத்தம்
நடிப்புஉமேஷ் ஷர்மா
மன்மோகன் கிருஷ்ணா
கே. தாதே
ஆர். வி. ஈஸ்வர்
புஷ்பா ஹன்ஸ்
சுதா ஆப்தே
விமலா
திலோத்தமா
வெளியீடுசூலை 9, 1949
ஓட்டம்.
நீளம்15007 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நம் நாடு (Nam Naadu) 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சாந்தாராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உமேஷ் ஷர்மா, மன்மோகன் கிருஷ்ணா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]