நம்ம ஊரு நாயகன்
தோற்றம்
| நம்ம ஊரு நாயகன் | |
|---|---|
| இயக்கம் | யார் கண்ணன் |
| தயாரிப்பு | கே. சுபராஜ் எஸ். பி. செல்வராஜ் வி. அன்புக்கரசு |
| இசை | ராஜேஷ்கண்ணா |
| நடிப்பு | ராமராஜன் கவுதமி குமரிமுத்து செந்தாமரை கங்கா சின்னி ஜெயந்த் காஜா ஷெரிப் செந்தில் விஜய்கிருஷ்ணராஜ் டிஸ்கோ சாந்தி கே. ஆர். விஜயா ஸ்ரீப்ரியா |
| வெளியீடு | 1988 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நம்ம ஊரு நாயகன் 1988-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன் நடித்த இப்படத்தை யார் கண்ணன் இயக்கினார்.
நடிகர், நடிகையர்
[தொகு]- ராமராஜன் - ஜெகன்
- கௌதமி - ரேவதி
- சிறீபிரியா - அன்னம்
- செந்தாமரை - முத்துமாணிக்கம்
- கே. ஆர். விஜயா - இலட்சுமி
- செந்தில் - வெள்ளையப்பன்
- குமரிமுத்து - ஆறுமுகம்
- கோவை சரளா - காவலர் வத்சாலா
- கல்லாப்பெட்டி சிங்காரம்