உள்ளடக்கத்துக்குச் செல்

நம்மவீட்டு தெய்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நம்ம வீட்டு தெய்வம்
இயக்கம்ஜி. என். வேலுமணி
தயாரிப்புகாமாட்சி ஏஜென்சீஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுபெப்ரவரி 12, 1970
ஓட்டம்.
நீளம்3971 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நம்ம வீட்டு தெய்வம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். வேலுமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா, விஜயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
எங்கெங்குக் காணிணும் சக்தியடா ! டி. எம். சௌந்தரராஜன் பாரதிதாசன்
உலகமெல்லாம் படைச்சவளே டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கி. வா. ஜகனந்நாதன்
போற்றி என் எம். ஆர். விஜயா

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்மவீட்டு_தெய்வம்&oldid=3948073" இலிருந்து மீள்விக்கப்பட்டது